"அங்கு எல்லாமே கார்ப்பரேட் பாணியில் நடக்கிறது, ஆனால் மலையாள..!"- பாலிவுட் குறித்து பிரித்விராஜ்
பாலிவுட் திரையுலகம் குறித்து நடிகர் பிரித்விராஜ் பேசியிருக்கிறார்| Prithviraj contrasts Malayalam films with Bollywood
"பாலிவுட்டுடன் ஒப்பிடும்போது எங்களின் சுமை மிகவும் குறைவு"- பிரித்விராஜ்
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரித்விராஜ் கலந்துகொண்டிருக்கிறார்.
அப்போது அவரிடம் பாலிவுட் திரையுலகம் மலையாள திரையுலகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்று கேட்கப்பட்டிருக்கிறது.


