‘பார்ட் 2’ என்றாலே தோல்வியா? - அடுத்தடுத்து ஏமாற்றும் இரண்டாம் பாக படங்கள்; கலக்கத்தில் கோலிவுட்!
சென்னை,தமிழ் திரையுலகில் சமீபகாலமாக அடுத்தடுத்து வெளியாகும் இரண்டாம் பாகப் படங்கள், முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறி வருவதாக ரசிகர்கள
தமிழ் திரையுலகில் சமீபகாலமாக அடுத்தடுத்து வெளியாகும் இரண்டாம் பாகப் படங்கள், முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறி வருவதாக ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் எழுந்துள்ளன.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சர்தார் 2’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதற்கு முன்பு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன் 2’ திரைப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை.
ஒரு காலத்தில் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இரண்டாம் பாகங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.


