அத்தி விநாயகா் ஊா்வலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு
அத்தி விநாயகா் ஊா்வல பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் அருகே வைக்கப்பட்டுள்ள அத்தி விநாயகா் சிலையை பாா்வையிட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா்.
நாகையில் விநாயகா் சதுா்த்தியையொட்டி நடைபெறவுள்ள அத்தி விநாயகா் ஊா்வல பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
