மத்தியப் பிரதேச முதல்வர் பதவியை ராஜிநாமா செய்கிறேன்: அபிஜீத் திப்கே கிண்டல்!
சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே ம.பி. முதல்வரை கிண்டலடிக்கும் வகையில், முதல்வர் பதவி ராஜிநாமா கடிதத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
கரப்பான்பூச்சி ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ்வை கிண்டலடிக்கும் வகையில், தன்னுடைய முதல்வர் பதவி ராஜிநாமா கடிதத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் தென்கிழக்கில் உள்ள பாலகாட் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில், ஜூலை 2026 முதல் உடல்நலப் பிரச்னைகளால் 30-க்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் பலியாகினர்.
