மா.கம்யூ., கட்சி பேரவை கூட்டம்
தர்மபுரி: மா.கம்யூ., கட்சியின் மத்திய மாநிலக்குழு முடிவு களை விளக்கும் பேரவை கூட்டம், தர்மபுரி சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ச்சுனன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சண்-முகம், மத்திய மாநிலக்குழு முடிவுகளை விளக்கி பேசினார்.
இதில், மாநில செயலாளர் சண்முகம் பேசியதா-வது:கர்நாடகாவில், மழை பெய்தால் மட்டும் அணை நீர்மட்டம் உயர்ந்து, தேக்கி வைக்க வழியின்றி உபரி நீரை மட்டும் தமிழகத்திற்கு திறந்து விடு-கின்றனர். மேகாதாது அணை கட்டும் முயற்-சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும். மத்திய அரசு நதிகளை தேசிய மயமாக்க வேண்டும். தமி-ழகத்தில் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு செய்தால் பிரதிநிதித்-துவம் குறையும். தமிழகத்திற்கு ஒரு பிரச்னை ஏற்படும்போது, அனைத்து கட்சி கூட்டத்தை, த.வெ.க., அரசு கூட்ட வேண்டும். மாற்றுத்
திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். த.வெ.க.,வின், 100 நாள் ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அந்-நிய முதலீட்டை ஈர்த்ததாக சொல்கின்றனர். இதில் எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற வெள்ளை அறிக்கை

