ஒரு புடவை... ஒரு சட்டக் கோரிக்கை: திருமண சம்மதத்தை முன்னிறுத்தும் ‘Infinite Saree!'
தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS-5) தரவுகளின்படி, இந்தியாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பெண் தனது துணையால் உடல் அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில், திருமண உறவுக்குள்ளும் பெண்களின் சம்மதம் மற்றும் பாதுகாப்பு குறித்த சட்ட விவாதத்தை முன்னிறுத்தும் வகையில், Red Dot Foundation சார்பில் ‘Infinite Saree’ என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 4 கிலோமீட்டர் நீளமுள்ள பிரமாண்ட புடவை செப்டம்பர் 1-ம் தேதி மும்பை Royal Opera House-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
சம்மதத்தின் அடையாளம்: ‘Infinite Saree’

