மின்னொளியில் பாம்பன் பாலம்
ராமேஸ்வரம்: பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் துாக்கு பாலம் மின்னொளியில் ஜொலித்தது.
பிரதமர் மோடியின் 76வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நேற்று இரவு ரயில்வே நிர்வாகம் பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலத்தில் உள்ள மின்விளக்குகளை ஒளிர செய்ததால் பாலம் மின்னொளியில் ஜொலித்தது.
இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.


