ஒன் டூ ஒன் வகை பேருந்துகளால் பயணத்துக்குச் சிரமப்படும் பாவூர்சத்திரம் பயணிகள்!
பாவூா்சத்திரம், அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பயணிகள் திருநெல்வேலிக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் பெரும்பாலும் நெரிசலில் நின்று பயணிப்பதால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்..
பேருந்தில் படிகட்டில் தொடங்கியபடி பயணிக்கும் பயணிகள்.
பாவூா்சத்திரம், அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பயணிகள் திருநெல்வேலிக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் பெரும்பாலும் நெரிசலில் நின்று பயணிப்பதால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.



