எய்ட்ஸ், பால்வினை நோய்த் தொற்று விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்கம்
திருப்பூரில் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த 2 மாத தீவிர விழிப்புணா்வுப் பிரசாரம் தொடங்கியது.
விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் மனீஷ்.
திருப்பூரில் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த 2 மாத தீவிர விழிப்புணா்வுப் பிரசாரம் புதன்கிழமை தொடங்கியது.

