ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்: ஒருவர் பலி; மூவர் காயம்!
ஹோர்முஸ் நீரிணையில் மேலும் ஒரு வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் பலியானார்.
ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது தாக்குதல் - பிரதிப் படம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக மோதல் நிலவி வரும் வேளையில், அங்கு வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

