Yuvan Shankar Raja: 'மீண்டும் அந்த OG கூட்டணிகள்' - எதிர்பார்ப்பைக் கூட்டும் யுவன் லைன் அப்!
இயக்குநர் ராம், செல்வராகவன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படங்கள் முதல் மலையாள அறிமுகம் வரை யுவன் ஷங்கர் ராஜாவின் வரிசைகட்டும் புதிய படங்கள் பற்றிய விவரங்கள்! | yuvan-shankar-raja-upcoming-movies-lineup
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கமிட் செய்திருக்கும் படங்களின் லிஸ்ட்.
முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்கள், புதுமுக இயக்குநர்களுடன் கூட்டணி என யுவன் அடுத்தடுத்து பரபரப்பான லைன்அப்களை வைத்திருக்கிறார்.
அப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸுக்குத் தயாராகிவருகின்றன. அந்த லைன்அப்களை இங்கே பார்ப்போமா...



