`வாரத்திற்கு ஒருமுறை போதும்!' – நீரிழிவு நோயாளிகளுக்கான புதிய இன்சுலின்!
“வாரத்திற்கு ஒருமுறை” என்பதால் இது அனைவருக்கும் ஏற்றது அல்லது ஆபத்தில்லாதது என்று பொருள் கொள்ளக் கூடாது.
உலகின் முதல் வாரத்திற்கு ஒருமுறை செலுத்தப்படும் நீண்டகால இன்சுலின் மருந்தான அவிக்லி (Awiqli), சர்க்கரை நோய் சிகிச்சையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நீரிழிவு மருத்துவர்சத்யன் ராகவன், என்டோகிரைனாலஜிஸ்ட், பிரினித் கிளினிக், சேலம் - நம்முடன் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.


