மறந்துட்டீங்களா தம்பி விஜய்..? மிசா குறித்து மு.க. ஸ்டாலின் உருக்கமான விடியோ!
வீட்ல என்னை சந்தித்தபோது சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது என மு.க.ஸ்டாலின் விடியோ குறித்து...
வீட்ல என்னை சந்தித்தபோது சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இன்று (செப் 10) காலை தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:


