மே.வங்கத்தில் திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீச்சு!
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது பாஜகவினர் முட்டை வீசியதாகக் குற்றச்சாட்டு...
திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீச்சு... - எக்ஸ்
மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீது பாஜகவினர் முட்டை வீசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.







/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
