ஆசிய விளையாட்டுப் போட்டி: வங்காளதேச அணி அறிவிப்பு
டாக்கா, ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.வங்காளதேசத்தின் முன்னணி பேட்டர் நஜ்முல் ஹொசைன
ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.வங்காளதேசத்தின் முன்னணி பேட்டர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஒரு ஆண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார்.
அணியில் ஷாண்டோ இடம்பெற்றுள்ளார். அவர் கடைசியாக 2025 மே மாதம் யுஏஇ -க்கு எதிராக டி 20போட்டியில் விளையாடினார்.
லிட்டன் தாஸ் அணியின் கேப்டனாகவும், தவ்ஹித் ஹ்ரிதோய் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் ஹசன் மஹ்மூத் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.


