காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி
கும்பாபிஷேகம் * வில்வநாத ஈஸ்வரர் கோவில், நான்கு தெருவார் தோப்பு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 11:50 மணி.
வார்சிக மகோத்சவம் * துாப்புல் வேதாந்த தேசிகரின், 758வது புரட்டாசி திருவோண நட்சத்திர மகோத்சவம், தங்க பல்லக்கு, துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில், விளக்கடி கோவில் தெரு, காஞ்சிபுரம், காலை 6:00 மணி; யாளி வாகனம், இரவு 7:00 மணி.
பால் அபிஷேகம் * தன்வந்திரி பாபாவுக்கு பால் அபிஷேக அலங்காரம் மற்றும் ஆரத்தி, குபேர விநாயகர், பகவதி புவனேஸ்வரியம்மன், தேவி கருமாரியம்மன், அய்யப்பன், பாலமுருகன், கால பைரவர், தன்வந்திரி பாபா மற்றும் நவக்கிரஹ கோவில், பேராசிரியர் நகர் பகுதி – 2, ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பஜனை, இரவு 7:00 மணி; ஆரத்தி, இரவு 7:30 மணி; அன்னதானம், இரவு 8:00 மணி.


