கடத்தல் வழக்கில் 7 ஆண்டு தலைமறைவு நபர் கைது
ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கடந்த, 2019ல் சிறுவன் கடத்தப்பட்டார். ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்
ரயில்வே ஸ்டேஷனில் கடந்த, 2019ல் சிறுவன் கடத்தப்பட்டார்.
போலீசார் வழக்குப் பதிந்து சிறுவனை மீட்டனர். சிறுவனை கடத்திய
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அமித் பொட்டாய், 27, தலைமறைவானார்.
