ஹௌதிகளைத் தாக்க கோரிக்கை விடுத்த சௌதி இளவரசர்! நிராகரித்த அதிபர் டிரம்ப்!
ஹௌதிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டுமெனும் சௌதியின் கோரிக்கையை அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளது குறித்து...
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் - கோப்புப் படம் | ஏபி
யேமனின் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த வேண்டுமென சௌதி அரேபியா அரசு விடுத்த கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


