ஜெர்மனி: சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து - 3 பேர் பலி
பெர்லின்,ஜெர்மனியில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். நெதர்லாந்தில் இருந்து ஜெர்மனிக்கு சிறிய ரக விமானம் இன்ற
ஜெர்மனியில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
நெதர்லாந்தில் இருந்து ஜெர்மனிக்கு சிறிய ரக விமானம் இன்று புறப்பட்டது. விமானத்தில் 3 பேர் பயணித்தனர். விமான ஜெர்மனி வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தது.
ஜெர்மனியின் மொச்சன்கல்பட்ச் மாகாணம் எர்கிலன்ஸ் ஜெர்டர்த் கிராமம் அருகே பறந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

