கனடா, ஐஸ்லாந்து நாடுகளை அமெரிக்காவின் பகுதியாகக் காட்டும் வரைபடம்: டிரம்ப் பதிவு
கனடா, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளை அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டும் வரைபடத்தை டிரம்ப் பதிவிட்டது குறித்து...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - படம் - ஏபி
கனடா, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளை அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டும் வரைபடத்தை டொனால்ட் டிரம்ப் பதிவிட்டதால் புதிதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.


