`Rapido நிறுவனத்தால் மட்டுமே 2.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு; எனவே, மாநில அரசுகள்..!' - நிதின் கட்கரி
கார், பைக் டாக்ஸி சேவை, டிரைவர் பயிற்சி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என கட்கரி தெரிவித்துள்ளார்|Nitin Gadkari highlights India’s 22 lakh driver shortage and says transport policies and training could unlock massive employment opportunities.
இந்தியாவில் 22 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை உள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதை வேலைவாய்ப்பாக மாற்றும் வழிகளையும் அவர் விளக்கியுள்ளார்.
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மைப் பிரச்னை குறித்தும், 22 லட்சம் வேலைவாய்ப்புகள் குறித்தும் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளதாவது...
“நமது நாட்டில் கிட்டத்தட்ட 22 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே, இதில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதே உண்மை நிலை.

