லக்னௌவில் டபுள் டெக்கா் பேருந்தில் தீ விபத்து: 30 பயணிகளும் பத்திரமாக மீட்பு
லக்னௌவில் டபுள் டெக்கா் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி....
தீ விபத்து ஏற்பட்ட பேருந்து. - Photo grab ANI video.
லக்னௌவில் டபுள் டெக்கா் பேருந்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

