13 ஆண்டுகளாக சொந்த மண்ணில் தோல்வியே சந்திக்காத ஜெர்மனி ஜெயண்ட்ஸ்!
ஜெர்மனி ஜெயண்ட்ஸ் என்று அழைக்கப்படும் பயர்ன் மியூனிக் அணியின் ஆதிக்கம் குறித்து...
வெற்றிக் களிப்பில் பயர்ன் மியூனிக் அணியினர் - படம்: எக்ஸ் / பயர்ன் மியூனிக்
ஜெர்மனி ஜெயண்ட்ஸ் என்று அழைக்கப்படும் பயர்ன் மியூனிக் கிளப் தனது சொந்த மண்ணில் 13 ஆண்டுகளாகத் தோல்வியே சந்திக்காமல் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

