மதுராந்தகம் மக்கள் மீண்டும் தவறு செய்ய மாட்டார்கள்! திமுக வேட்பாளர் பரந்தாமன்
மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் பேட்டி...
திமுகவினர் பேச்சு அவர்களுக்கு பலவீனத்தை தரும் என திருமாவளவன் கூறிய அறிவுரையை ஏற்பதாகவும், அதே நேரத்தில் மதுராந்தகம் வெற்றி செய்தியை விரைவில் அவர் அறிவார் என மதுராந்தக திமுக வேட்பாளர் பரந்தாமன் காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார்.
தமிழகத்தின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.




