திருச்சி மாவட்டத்தில் 2,102 பேருக்கு புற்றுநோய் உறுதி
தமிழக அரசின் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் 2,102 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து...
புற்றுநோய் விழிப்புணர்வு - கோப்புப் படம் ENS
தமிழக அரசின் சுகாதாரத் துறை சாா்பில் இலவச புற்றுநோய் பரிசோதனை திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 2,102 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.


