ஸ்போர்ட்ஸ் பைக்கரை இடித்துத் தள்ளிய கார்... நடந்தது என்ன?
குருகிராமில் சியா என்ற பைக் ரைடரை கார் மோதிவிட்டுச் சென்ற வீடியோ வைரலாகிறது.
குருகிராமத்தைச் சேர்ந்த பெண் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் மீது கார் ஒன்று மோதிவிட்டுச் சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.


