37 ஆண்டுகளுக்குப் பிறகு! மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்த கர்நாடக அரசு உத்தரவு!
37 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகத்தில் மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறித்து...
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - கோப்புப் படம்
கர்நாடகத்தின் அனைத்து கல்வி நிலையங்களிலும் மாணவர் சங்கத் தேர்தல்களை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


