23,000 விநாயகா் சிலைகளுடன் கண்காட்சி
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் இடம் பெற்றுள்ள
’சிட்லப்பாக்கத்தில் 23,000 விநாயகா் சிலைகள் இடம் பெற்றுள்ள கண்காட்சியை திங்கள்கிழமை திறந்துவைத்துப் பாா்வையிட்ட மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் டி. சரத்குமாா். உடன் கண்காட்சி ஏற்பாட்டாளா் சீனிவாசன், கிருஷ் சந்தானம் உள்ளிட்டோா்.’
தாம்பரம்: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் இடம் பெற்றுள்ள கண்காட்சியை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் டி.சரத்குமாா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

