விஜய் தேவரகொண்டாவின் ரணபலி டீசர் தேதி!
ரணபலி டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது...
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரணபலி திரைப்பட டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா புதிய திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணியில் தயாராகிவரும் இப்படத்தில் நாயகியாக ரஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ரணபலி எனப் பெயரிட்டுள்ளனர். இதன் அறிவிப்பு விடியோ மற்றும் போஸ்டர்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படம் இந்தாண்டு அக். 16 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



