இலவச பயிற்சி
மதுரை: மதுரை விவசாய கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் செப்.
21 முதல் 26 வரை இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐந்து வகை தேனீ ரகங்கள், வளர்ப்பு முறை, பெட்டிகளில் சேகரிப்பு, காலனி பிரிப்பு, தேன் பிரிப்பு குறித்த தொழில்நுட்ப தகவல்கள் விளக்கப்படும். கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை. முன்பதிவு: 99652 88760.
