போதையில் மயங்கி விழுந்த முதியவர் பலி
பவானி:நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் முனியப்பன், 73. இவர் ஈரோட்டில் மூட்டை தூக்கும்
மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் முனியப்பன், 73. இவர்
ஈரோட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்து வந்தார். இவருக்கு மது
அருந்தும் பழக்கம் உண்டு. இதை அவரது மனைவி கண்டித்துள்ளார்.