“மக்கள் நலனுக்கு எதிரான ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து...” - அண்ணா பிறந்தநாளில் ஈபிஎஸ் வெளியிட்ட பதிவு
அண்ணா பிறந்தநாளில், தமிழகத்தை ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து விடுவித்து, அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவிட உறுதியேற்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து தமிழ்நாட்டை விடுவித்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவிட இந்நாளில் உறுதியேற்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

