வட கொரிய அதிபருக்கு மற்றொரு வாரிசா? விசாரிக்கும் தென் கொரியா!
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு மகன் இருக்கிறாரா என தென் கொரியா விசாரணை நடத்தி வருகின்றது.
மகள் கிம் ஜூ ஏ-வுடன் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் - AP
வட கொரிய அதிபர் கிம் ஜான் உன்-க்கு ஒரு மகள் மட்டுமே உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் அவருக்கு மகன் ஒருவரும் இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் தென் கொரிய அரசு அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
