ஏமன்: பாதுகாப்புப்படையினர் - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மோதல்; 60 பேர் பலி
சனா,ஏமனில் பாதுகாப்புப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே நடந்த மோதலில் 60 பேர் உயிரிழந்தனர். ஏமன் உள்நாட்டுப்போர்ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி
ஏமனில் பாதுகாப்புப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே நடந்த மோதலில் 60 பேர் உயிரிழந்தனர்.
ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.
ஏமனின் சில பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.






/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
