மின்தடை குறித்து புகார் அளிக்கலாம்
தேனி, செப்.17– தேனி மாவட்டத்தில் சின்னமனுார், உப்பார்பட்டி, கோட்டூர், கடமலைக்குண்டு, போடி உள்ளிட்ட
தேனி மாவட்டத்தில் சின்னமனுார், உப்பார்பட்டி, கோட்டூர், கடமலைக்குண்டு, போடி உள்ளிட்ட பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
இந்நிலையில் மின்தடை பிரச்னைகள் குறித்து 94983 91876, மின்னகத்தை 94987 94987 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நடராஜன் தெரிவித்தார்.