"அவதூறாக பேசிய நபர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற முடியாது" - நடிகை ரம்யா திட்டவட்டம்!
குத்து, கிரி, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. 2013ல் கர்நாடகாவின் மாண்டியா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி அவதூறாக பேசிய நபர்கள் மீதான புகாரை திரும்பப் பெற முடியாது என நடிகை ரம்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


