சங்ககிரி கோட்டத்துக்கு 3 மின் அலுவலகம் மாற்றம்
இடைப்பாடி; இடைப்பாடி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் செயல்பட்ட, கொங்கணாபுரம், கன்னந்தேரி, தேவூர் ஆகிய உதவி பொறியாளர் மின்வாரிய அலுவலகங்கள், நிர்வாக காரணங்களால் இன்று முதல், சங்ககிரி கோட்டத்துக்கு மாற்றப்படுகி-றது.
அதனால் அதன் மின்நுகர்வோர், இனி மின்சாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு, சங்ககிரி கோட்ட மின்சார அலுவலகத்தை அணுகலாம் என, இடைப்பாடி மின்வாரிய கோட்ட பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
