மதுராந்தகம் தி.மு.க., வேட்பாளர் பயோடேட்டா
பெயர்: ஐ.பரந்தாமன் வயது: 49 பிறந்த ஊர்: பூந்தமல்லி, திருவள்ளூர் மாவட்டம் தந்தை: இந்திரன் மனைவி: பிரேமா
பிறந்த ஊர்: பூந்தமல்லி, திருவள்ளூர் மாவட்டம்
கட்சி பொறுப்பு: தி.மு.க., சட்டத்துறை இணைச் செயலர்
கடந்த 2021ல் எழும்பூர் தொகுதியில் வெற்றி




