இந்தியாவிடம் எந்தவித இழப்பீடும் கோரவில்லை: நேபாள வெளியுறவு அமைச்சர் விளக்கம்
இந்தியாவிடம் எந்தவித இழப்பீடும் நேபாளம் கோரவில்லை என நேபாள வெளியுறவு அமைச்சரின் விளக்கம் குறித்து...
நேபாள வெளியுறவு அமைச்சர் சிசிர் கனால் - பிடிஐ
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, காலநிலை தொடர்பான பேரிடர் இழப்பீடு கோரப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு விளக்கமளித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சிசிர் கனால், தனது அண்டை நாடான இந்தியா உள்பட எந்தவொரு நாடுகளிடம் இருந்தும் நேபாளம் நேரடியாக எந்தவித நிதி இழப்பீடும் கோரவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

