ஜிப்மரில் நர்சிங், அலைடு சயின்ஸ் படிக்க ஆசையா..? விண்ணப்பம் குறித்த முழு விபரம்..!
ஜிப்மரில் பி.எஸ்சி. நர்சிங் மற்றும் அலைடு சயின்ஸ் படிப்புகளுக்கான 2026–27 கல்வியாண்டு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 2026–2027-ஆம் கல்வியாண்டிற்கான பி.எஸ்சி. நர்சிங் மற்றும் பி.எஸ்சி. அலைடு சயின்ஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது.


