ஜிப்மரில் புராஜெக்ட் செவிலியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: விண்ணப்பிக்க நாளை கடைசி
ஜிப்மரில் புராஜெக்ட் செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக....
ஜிப்மரில் புராஜெக்ட் டெக்னிக்கல் உதவியாளர் பணி - கோப்புப்படம்
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) புராஜெக்ட் செவிலியர் - III பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

