ஈரானிற்கு புதிய மிரட்டல் விடுத்த டிரம்ப்
வாஷிங்டன்,ஈரானின் நிலத்தடி அணுசக்தி தளம் மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்கா-ஈரான் கிழக்கு போர்
ஈரானின் நிலத்தடி அணுசக்தி தளம் மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்கா-ஈரான் கிழக்கு போர் காரணமாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் ஈரானுக்கு டிரம்ப் புதிய மிரட்டல் ஒன்றை விடுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது

