சுயதொழில் மேற்கொள்ள வசதியாக 7 நபர்களுக்கு தள்ளு வண்டிகள்..
உணவுப் பொருட்கள் விற்பனை செய்து சுயதொழில் மேற்கொள்ள வசதியாக தள்ளுவண்டி வேண்டும் என்று முதலமைச்சரின் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த 7 நபர்களுக்கு தள்ளுவண்டி வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில், அவர்களுக்கு வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா தள்ளுவண்டிகளை வழங்கினார்.

