சிறந்த மேலாண்மை பாடமாக மகாபாரதம் திகழ்கிறது கவர்னர் பெருமிதம்
சென்னை: ''தொழில், நிறுவனம் மற்றும் தலைமைத்துவத்தை திறம்பட நிர்வகிப்பதற்கான சிறந்த மேலாண்மை பாடமாக மகாபாரதம் திகழ்கிறது,'' என, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் தெரிவித்தார்.
'தி அமெரிக்கன் சொசைட்டி ஆப் மெக்கானிகல் இன்ஜினியர்ஸ்' அமைப்பு சார்பில், 'சர்வதேச மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாநாடு மற்றும் கண்காட்சி - 2026' எனும் 3 நாள் கண்காட்சி தொடக்க விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது.
இக்கண்காட்சியை தொடங்கி வைத்து, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் பேசியதாவது:
