மாணவர் சேர்க்கை படிவத்தில் ஜாதி, மத அடையாளங்கள் கட்டாயமில்லை: ஐகோர்ட்
மதுரை: 'கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கையின் போது, விண்ணப்ப படிவத்தில் ஜாதி, மத அடையாளகங்ளை குறிப்பிட கட்டாயப்படுத்தக் கூடாது' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர், இனாம்ரெட்டியபட்டி விக்ரமன் தாக்கல் செய்த மனு:
தனியார் கல்வி நிறுவனங்கள், மாணவர்களிடம் ஜாதி விபரங்களை கேட்க கூடாது என விதி உள்ளது.



