தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு மீண்டும் முயற்சி...?
டெல்லி, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதாதொகுதி
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மீண்டும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கார்கேவுடன் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.



