பப்பாளி விளைச்சல் அதிகரிப்பு விலை குறைவால் விவசாயிகள் கவலை
கரூர்:துரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை காரணமாக பப்பாளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், வரத்து
திண்டுக்கல் மாவட்டங்களில் மழை காரணமாக பப்பாளி விளைச்சல்
அதிகரித்துள்ளது. இதனால், வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளது.
மேற்கு பருவமழை மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பெய்ததால்,


