Live Updates: All News Articles Published Today - Sep 11, 2026
Get the latest Tamil news (தமிழ் செய்திகள்) instantly from Vikatan, your #1 online news portal! From local to global updates, enjoy breaking headlines and in-depth coverage in politics, cinema, sports, business, astrology, lifestyle, and more — all in real-time, all in one place.
நேரலை செய்திகள்: இன்று வெளியான News Articles - 2026-09-11
பட்டிமன்றத்தை வீட்டின் வரவேற்பறைக்குக் கொண்டு வந்த 'ஆசிரியர்'! – சாலமன் பாப்பையா நினைவுப் பதிவு
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் பேராசிரியராகத் தொடங்கி, பட்டிமன்றத்தை அறிஞர்களின் மேடையிலிருந்து குடும்பங்களின் வரவேற்பறைக்குக் கொண்டு சேர்த்த பேராசான்!
மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்
மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கேவிற்கு ரூ.1000 கோடி மோசடியில் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
What To Watch: 'சர்தார் 2', 'மண்டாடி', 'விஸ்வநாத் & சன்ஸ்' - இந்த வாரம் ரிலீஸ்கள் | முழு லிஸ்ட்
இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் லிஸ்ட்.
"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்
குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்.
“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!
BRICS வணிக மன்றத்தில் பேசிய புதின், G7-ஐ விமர்சித்ததுடன் BRICS நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக GDP பங்கை எடுத்துரைத்தார்.
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறை... இந்தியா - ஜப்பான் மோதும் டி-20!
ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிய இரண்டு மணி நேரத்துக்குள்ளேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?
மேற்கு வங்க முதல்வர் சுவந்து அதிகாரி கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்டார்.
கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்
தான் இறந்துவிட்டால் குழந்தை தனிமையாகிவிடும் என்று கருதியே, குழந்தையை முதலில் கொன்றுவிட்டு பிறகு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாக கிறிஸ்டி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்
BRICS வணிக மன்றத்தில் பேசிய ஈரான் அதிபர் பெசெஷ்கியான், பொருளாதாரப் பாதுகாப்பையும் தேசிய, பிராந்தியப் பாதுகாப்பையும் தனித்தனியாகப் பார்க்க முடியாது என்றார்.
Aurus Senat: மோடி பயணித்த புதின் கார்; குண்டுகள் துளைக்காது, கடலில் மூழ்காது - இன்னும் என்ன சிறப்பு?
மோடி - புதின் ஒரே காரில் பயணம் செய்த ஆரஸ் செனாட் காரின் பாதுகாப்பு, வேகம், சொகுசு வசதிகள் மற்றும் விலை பற்றிய தகவல்கள்.
கவனம் பெற்ற பாண்டி மெரினா; மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள்... அகற்றப்பட்ட குப்பைகள்!
பாண்டி மெரினா பகுதியில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்பு குப்பைகள் காணப்பட்ட இடங்கள் தற்போது சுத்தமாகக் காட்சியளிக்கின்றன
"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு
BRICS மாநாட்டில் பிரதமர் மோடி 10 வர்த்தகத் தடைகளை நீக்கவும், ஆண்டுக்கு 100 ஸ்டார்ட்அப்கள் பிற நாடுகளில் வளரவும் இலக்கு நிர்ணயித்தார்.
’வீட்டுக்கு அருகிலேயே தலைமைச் செயலகம் கட்டுவேன் என்ற பிடிவாதம் ஆபத்தில் முடியும்’–வானதி சீனிவாசன்!
”பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைத்தால், அடுத்த 10 ஆண்டுகளில், புதிய இடத்தை தேட வேண்டியிருக்கும். பட்டினப்பாக்கத்திற்கு வரும் சாந்தோம் நெடுஞ்சாலை மிக குறுகலானது. அதை அகலப்படுத்துவதும் சாத்தியம் இல்லாதது”
BRICS: மோடி -புதின் சந்திப்பு; புதினுக்கு 'திருக்குறள்' புத்தகம் Gift - என்ன பேசினார்கள்?
டெல்லியில் புதினை சந்தித்த பிரதமர் மோடி, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட உறவுகள் குறித்து ஆலோசித்தார். புதினுக்கு திருக்குறள் பரிசளித்தார்.
சச்சினின் சாதனையை நெருங்கும் ஜோ ரூட்... “முறியடிக்க நல்ல வாய்ப்பு இருக்கு” – விவ் ரிச்சர்ட்ஸ்!
ரூட் தற்போது கேப்டனாக இருப்பதால், இந்தச் சாதனையை நோக்கிப் பயணிக்க அவருக்கு நல்ல சூழல் இருப்பதாகவும் ரிச்சர்ட்ஸ் குறிப்பிட்டார்.
"அப்போதே விஜய்யின் அரசியலை அம்பலப்படுத்தி இருந்தால் இப்படி நடந்திருக்குமா?"- திருமாவளவன் கூறுவதென்ன?
"தவெகவை குறைத்து மதிப்பிட்டது திமுகவின் கணிக்க தவறிய அணுகுமுறைதான் காரணம். கணித்திருக்க வேண்டுமா? வேண்டாமா? அதற்கேற்ப எதிர்ப்பு அரசியல் செய்திருக்க வேண்டுமா? வேண்டாமா?"- திருமாவளவன்
’நாங்கள் செய்ததை அவர் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டுகிறார்’– கனிமொழி எம்எல்ஏ மீது எஸ்டிபிஐ குற்றச்சாட்டு
"இது முழுக்க முழுக்க எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளின் சொந்த முயற்சியால் சாத்தியமானது. ஆனால், கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ தான் நேரில் நின்று காப்பகத்தில் சேர்த்ததாக ஊடகங்களில் பொய்யான தகவல்களைப் பரப்பி உள்ளனர்" - எஸ்டிபிஐ
தங்கம், வெள்ளி ETF-கள் இறங்குமுகத்தில் இருக்கிறதே; முதலீட்டைத் தொடரலாமா, வேண்டாமா?
தங்கம், வெள்ளி விலை குறைய அமெரிக்க வட்டி விகித எதிர்பார்ப்பு, பத்திர வருமானம் உள்ளிட்ட காரணங்கள் என்ன? ETF முதலீட்டை தொடரலாமா?
சட்டமன்றம் 2026: ` நேரலை - ஒரு வகையில் இது அரசியல் கல்வி; ஆனால் மாண்பு.?' - கே.பாலபாரதி | களம் 1
ஒரு கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேசுவது வேறு. ஆட்சிக்கு வந்த பிறகு பேசுவது வேறு. ஆட்சியில் அமர்ந்த பிறகு, ‘எங்களுக்கு முன்பு யார் இருந்தார்கள்?’ என்பதை மட்டும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ‘எங்கள் ஆட்சியில் என்ன நடக்கிறது?’ என்பதற்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
``கலங்கி நிற்கிறேன்... ஒரே இருளாக இருப்பது போல இருக்கிறது" - கண்ணீருடன் பாரதி பாஸ்கர்
சாலமன் பாப்பையா மறைவு குறித்து பாரதி பாஸ்கர் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
