விபத்தில் விவசாயி பலி
காங்கேயம்:காங்கேயம் அருகே சம்பந்தம்பாளைத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி, 61; நேற்று முன்தினம் காலை எக்ஸ்.,எல்.,
அருகே சம்பந்தம்பாளைத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி, 61; நேற்று
முன்தினம் காலை எக்ஸ்.,எல்., வாகனத்தில், காங்கேயம்-கோவை ரோடு
சம்பந்தம்பாளையம் பாலமுருகன் கோவில் அருகே சென்றார்.
காடையூரை சேர்ந்த ரகுபதி, 54, ஸ்கூட்டியில் வந்தார். இருவரின்
வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டதில் பெரியசாமி தலையில்
பலத்த காயமடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லும் வழியில் பெரியசாமி இறந்தார். ஊதியூர் போலீசார்
விசாரிக்கின்றனர்.