கஞ்சா வியாபாரி மீது பாய்ந்தது குண்டாஸ்
புன்செய்புளியம்பட்டி:சத்தியமங்கலத்தை அடுத்த கோணமூலையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 23; கஞ்சா விற்பதாக
புன்செய்புளியம்பட்டி:சத்தியமங்கலத்தை அடுத்த கோணமூலையை
சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 23; கஞ்சா விற்பதாக தொடர்ந்து புகார்
வந்தது. கடந்த ஆக.,8ல் பவானிசாகர் போலீசார், இவரிடம் மூன்றே முக்கால்
கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வருவது தெரிய வந்தது.இதனால்
ராதாகிருஷ்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, ஈரோடு எஸ்.பி.,
பரிந்துரை செய்தார். கலெக்டர் கந்த சாமி பரிந்துரையை ஏற்றதால் ராதா
கிருஷ்ணன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.